புதிய கேப்டன்

img

மிகவும் துணிச்சலுடனும், உறுதியுடனும் அணியை வழிநடத்திச் சென்றவர் கோலி - ரோகித் ஷர்மா

மிகவும் துணிச்சலுடனும், உறுதியுடனும் அணியை வழிநடத்திச் சென்றவர் கோலி என சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.